உன்ன நான் பார்த்தேன் முதல
எனக்கு வேர் ஒன்னும் தேவை இல்லை
பெண் கூட்டத்துல நீ ஒரு தேவதை குயிலே
இறைவனும் செதுக்கிய சிலையே
உனத்தான் நான் தேடி ஓடோடி வந்தேன்
அர bottle'u அடிச்ச பிறகும்
Steel body'ah நிக்கிறேன்டி
உன் வளைவுகளின் அழகை கண்டு
இதயம் திக்குது, விக்குது, நிக்குதடி
ஹே நான் குடிக்க போறேன் (அட்றா)
என் cup'uல கற்பன கொட்டுது புள்ள
கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல
கலைஞன் எனக்கு கவிதை விருந்து
உனக்கும் எனக்கும் இருக்கும் கவலை மறக்கும்
நான் சிந்தனையில சிறகடிக்குறேன்
என்னை சிந்தையில் சிறை வைக்கிறார்
சிறுவனை சிலுவையில் ஏற்றினாள்
குமரி கரங்கள் தேடுது களியாட்டம்
என் cup'uல கற்பன கொட்டுது புள்ள
கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல
கருங்கூந்தலின் பாசத்தில் முழுகிறேனே
உன் சுவாசத்தில் நான் நனைகிறேனே
தேசத்தில் மறைவதற்கு இடம் இல்லையே
சேலை நம் உடலை அனைக்க உருவானதே
காற்றில் நம் இதயம் இரண்டும் உறவானதே
எனக்கு வேர் ஒன்னும் தேவை இல்லை
பெண் கூட்டத்துல நீ ஒரு தேவதை குயிலே
இறைவனும் செதுக்கிய சிலையே
உனத்தான் நான் தேடி ஓடோடி வந்தேன்
அர bottle'u அடிச்ச பிறகும்
Steel body'ah நிக்கிறேன்டி
உன் வளைவுகளின் அழகை கண்டு
இதயம் திக்குது, விக்குது, நிக்குதடி
என் cup'uல கற்பன கொட்டுது புள்ள
கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல