வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே
மின்னலா இன்னல் தணிக்க தயவு செஞ்சானே
தூறலா மன்னா நெனச்ச தருமநெஞ்சானே
மற்றொருத்தன் போர் செய்வான்
ஒருத்தன் கர்ஜன ஒருத்தன் கல்லன
ஆணை ஒருத்தன் சேனை ஒருத்தன்
இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும்
நட்பு வாசமே நூறாண்டு வாழனுமே
மற்றொருத்தன் தடை வெல்வான்
ஒருத்தன் அசுரன் ஒருத்தன் அரசன்
காத்து ஒருத்தன் கங்கு ஒருத்தன்
பத்தி எரிச்சிடும் நெருப்பரே
இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும்
நட்பு வாசமே நூறாண்டு வாழனுமே
வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே