சிரிப்புள்ள தனமா சிரிக்காதேடி
உனக்காக நான் இருக்கேன் மறுக்காதேடி
பேரன்புக்காரன் நான்தானேடி
பெரும் தொல்லையா என்னை நினைக்காதேடி
இணையாகி பிரியாமல் வாயேன் வாழ்வோம்
சிரிப்புள்ள தனமா சிரிக்காதேடி
உனக்காக நான் இருக்கேன் மறுக்காதேடி
பேரன்புக்காரன் நான்தானேடி
பெரும் தொல்லையா என்னை நினைக்காதேடி
இணையாகி பிரியாமல் வாயேன் வாழ்வோம்
போகாதே எனை தாண்டி என் பௌர்ணமி
நீரில் வானில் நாம் வாழலாம்
இணையாகி பிரியாமல் வாயேன் வாழ்வோம்
பேரன்புக்காரன் நான்தானேடி
இணையாகி பிரியாமல் வாயேன் வாழ்வோம்