LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kaadhal Kalavaadiya Tharunam

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
காதல் களவாடிய தருணம் தெரியாமல்
கால நேரம் காற்றாய் கரைந்தோட
கால்கள் உன்னுடன் செல்லும் வேளை
நொடிகள் இன்னும் நீளாதோ

சருகாய் நான் இருந்தேன்
அரும்பாய் துளிரவைத்தாய்
முகிலாய் நான் இருந்தேன்
மழையாய் நீ வந்தாய்

ராப்பகல் உன்னை காணாமல்
ரகசியம் ஏதும் பேசாமல்
என் விழி உறக்கம் கொள்ளாது எனதுயிரே

விடியும் காலை பொழுதும்
மறையும் மாலை பொழுதும்
நீ இல்லாமல் ஏங்குதே என் நெஞ்சம்

கடலலை கரை சேரும்
கடலில் நிலவு மூழ்கும்
காதல் மழையில் நனிவோம் வா நெஞ்சே

நெஞ்சங்கூட்டில் நீயே நெஞ்சங்கூட்டில்
நெஞ்சங்கூட்டில் நீயே நீயே நிற்கிறாய்

காதல் களவாடிய தருணம் தெரியாமல்
கால நேரம் காற்றாய் கரைந்தோட
கால்கள் உன்னுடன் செல்லும் வேளை
நொடிகள் இன்னும் நீளாதோ

சருகாய் நான் இருந்தேன்
அரும்பாய் துளிரவைத்தாய்
முகிலாய் நான் இருந்தேன்
மழையாய் நீ வந்தாய்

WRITERS

Rejo R

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup Icon
Theme

None