ஓஓ ஓஓ ஊசியிலை காட்டுகுள்ள
என் தூக்கம் திருடி சென்றான்
அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும் (ஆஹா)
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும் (ஓஹோ)
ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும் (ஆஹா)
கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும் (ஓஹோ)
யானை பலத்தில் ஏழு மடங்காச்சே
நொறுங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே
அவன் வருவான் என்று காத்திருந்தேன்
புது புது கோலம் போட்டு வைத்தேன்
என் தாவணி வயதுகள் போச்சே(ஆஹா)
ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சே(ஓஹோ)
அந்த ராட்சசன் ஏன் வர வில்லை(ஆஹா)
இன்னும் பூகுடை சாய்ந்திட இல்லை(ஓஹோ)
என் தூக்கம் திருடி சென்றான்