மணல் எல்லாம் பொன்னாய் போன மாயம் என்ன
மூங்கில் காட்டில் உன் பேரை
மூங்கில்கள் குழலான மாயம் என்ன
நூலும் இல்லை காற்றும் இல்லை
வானில் பறக்கும் பட்டம் ஆனேன்
இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன
கண்கள் பட்டு துடிக்கின்றான்
மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன
மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன
வானம் வந்து சிறையில் சிக்க
இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன
PUBLISHERS
Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC, Songtrust Ave, Warner Chappell Music, Inc.