LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Chinna Chiru Chitte

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சின்னஞ்சிறு சிட்டே
எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே
வா பொன் வண்டே
கிட்டே வா பொன்வண்டே

கொஞ்சி கொஞ்சி பேச வந்த
கோமாளி ராஜா
ஏ கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து
செய்யாதே தாஜா
நீ செய்யாதே தாஜா

ஆ சின்னஞ்சிறு சிட்டே
எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே
வா பொன் வண்டே
கிட்டே வா பொன்வண்டே

சிட்டு என்றும் பட்டு என்றும்
யாரை ஏய்க்கப் பாக்குற

தட்டாதே என் சொல்லை தௌலத்
உன்னை ஏய்க்கப் பாக்கல
நான் உன்னை ஏய்க்கப் பாக்கல

கட்டிக் கொள்ளும் முன்னே
நம்ப மாட்டா புல்புல்லே
நம்ப மாட்டா புல்புல்லே

சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம்
கிட்டே வாயேன்டி
நீ கிட்டே வாயேன்டி
சீமான் எந்தன் நெஞ்சைத்
தொட்டுத்தான் பாரேன்டி
தொட்டுத்தான் பாரேன்டி

கொஞ்சி கொஞ்சி பேச வந்த
கோமாளி ராஜா
ஏ கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து
செய்யாதே தாஜா
நீ செய்யாதே தாஜா

நம்பச் செய்து ஓடிப் போனா
நான் என்ன செய்வது

நல்லா இல்லே எந்தன் மேலே
சந்தேகம் நீ கொள்வது
வீண் சந்தேகம் நீ கொள்வது

அல்லா மேலே ஆணை உன்னை
நிக்கா செய்வது நிக்கா செய்வது

ஆ கொஞ்சி கொஞ்சி பேச வந்த
கோமாளி ராஜா
நீ கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து
செய்யாதே தாஜா
நீ செய்யாதே தாஜா

சின்னஞ்சிறு சிட்டே
எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே
வா பொன் வண்டே
கிட்டே வா பொன்வண்டே

WRITERS

Susarla Dakshinamurthy, A Maruthakasi

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other