LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Oliyaadudhu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ அ அ
அருமீனென தமிழ் பாடிய
திரு கார்த்திகை தீபம்
முழுவானிலும் அரசாள்கிற
நிலவும் இனை சேரும்
திரு கார்த்திகை தினமே
எங்கள் திருவே வருவாயே
இருள் போக்கிடும் வழியை
ஒளி சிரிப்பால் தருவாயே

பொறி போலும்
வெண் மலர் போலவும்
சிரிப்பே மனமெங்கும்
கரிவானமும் கருவானத்தில்
ஒளி பூவென சிந்தும்
கரினாளோடு
கெடுநேரமும்
இந்நாளோடு அகல
ஒளி வீசுது ஒளி வீசுது
ஒயிலான மண் அகல
ச க ம ப ம ப ப னி த ப நி ச க ம கா மா க ரி ச
நி ச க ம கா மா க ரி ச

ஒளியாடுது சுடராடுது
திருநாள் இதுதானே
மனதோடு ஒரு கனவானது
நனவாகிற நாளே
விதி மாறுது வினை தீருது
விடிவாகுது பகலே
இருலோடுது இருலோடுது
ஒளி வீசுது அகழே
அகமெங்கிலும்
சுகம் பொங்கிடும்
இதம் தங்கிடும் தினமே
தொடர் வேதனை இடராதென
திடம் கொண்டது மனமே
துயர் தீர்க்கிற
துனையாய் அவன்
வருவானென இருப்பான்
இருலோடுது இருலோடுது
ஒளி வீசுது அகழே
ச க ம ப மப ப னி த ப நி ச கம கா மா க ரி ச
நி ச க ம கா மா க ரி ச

WRITERS

G RAMESH

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None