உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சி தானே
ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும் காட்சி தான்
பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமே
சிறு கனவு அது கலைஞ்சு போகுமே
ஒன்னு மறையும்போது தவிக்கும்
நெஞ்சே ஒரு நிலை இல்லா கொரங்கு தான்
இலக்கு ஏதுமில்லா நல்லா நடக்க தெரியல
உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சி தானே
ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும் காட்சி தான்
பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமே
சிறு கனவு அது கலைஞ்சு போகுமே
பின்னாலே நீ ஓடத்தான் முடியுமா
இனியும் வேற தோண வரும் அத வரவேற்கலாம்
உறவும் பிரிவும் நிரந்தரமா
உறவும் பிரிவும் நிரந்தரமா அ அ அ அ அ ஆ ஆ