LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Entha Ooru

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
எந்த ஊரு சந்தையிலே மச்சான் மச்சான்
இந்த மான புடிச்சு வந்து வச்சான் வச்சான்
எந்த ஊரு சந்தையிலே மச்சான் மச்சான்
இந்த மான புடிச்சு வந்து வச்சான் வச்சான்
சாயாத கொம்பு ரெண்டு மச்சான் மச்சான்
ம்ம்ம்
பாயாத இந்த மானு மச்சான் மச்சான்
சாயாத கொம்பு ரெண்டு மச்சான் மச்சான்
பாயாத இந்த மானு மச்சான் மச்சான்
எந்த ஊரு சந்தையிலே மச்சான் மச்சான்
இந்த மான புடிச்சு வந்து வச்சான் வச்சான்
முதலிரவு புதுவெள்ளம் அம்மா கண்ணு
விவரம் ஒன்னும் தெரியலையே தெரிஞ்சா சொல்லு
சொல்லித்தான் தெரியணுமோடி மம்மதக்கலைய
வெட்கமாக இருக்குது வே உள்ளச் சொல்ல
ம் ம்ம் ம்
ஆ ஆஅஆ ஆ அஆஆ அஆஆ ஆ ஆ ஆ
தேவலோக ராஜகுமாரி தேவகானம் பாடுகிறாள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேவலோக ராஜகுமாரி தேவகானம் பாடுகிறாள்
மேகம் தொட்டு தழுவிடும் கூந்தல்
மோக நடனம் ஆடுகிறாள்
மேகம் தொட்டு தழுவிடும் கூந்தல்
மோக நடனம் ஆடுகிறாள்
மோக நடனம் ஆடுகிறாள்
ஆ ஆஅஆ ஆ அஆஆ அஆஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலர் குலுங்கும் கனி ஒதுங்கும்
மத்தளமோ இடைச் சித்திரமோ
மலர் குலுங்கும் கனி ஒதுங்கும்
மத்தளமோ இடைச் சித்திரமோ
நவரத்தினமோ இவள் பொற்குடமோ
மதி நுதல் தரும் எழில்
விழி மதன் விடும் கணை
பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அறிவை தெரிவை பேரிளம் பெண்ணே
தேவலோக ராஜகுமாரி
தேவகானம் பாடுகிறாள்
மேகம் தொட்டு தழுவிடும் கூந்தல்
மோக நடனம் ஆடுகிறாள்
மோக நடனம் ஆடுகிறாள்
மஞ்சள் நீராட்டு முடிந்து
மங்களமாய் தாலி புனைந்து
மஞ்சள் நீராட்டு முடிந்து
மங்களமாய் தாலி புனைந்து
சாந்தி முகூர்த்தம் தொடர்ந்து
சீமந்தம் நடக்குது விருந்து
முதுகுநீர் குத்தடி வளைகாப்பு செய்யடி
முதுகுநீர் குத்தடி வளைகாப்பு செய்யடி
மகராசி முகராசிக்கு தொட்டில் வேணும்
மாவீரர் புள்ளைக்குத்தான் தாய் வேணும்
மகராசி முகராசிக்கு தொட்டில் வேணும்
மாவீரர் புள்ளைக்குத்தான் தாய் வேணும்
செவிலிப் பெண்ணாக என்ன வச்சிக்கமா
சிங்கார மகளே என்றும் சிரித்தாடம்மா
என் சிங்கார மகளே என்றும் சிரித்தாடம்மா

WRITERS

Thellur M.Dharmarajan

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist