மாலைநேரத்துல பொழுது சாயுது
மாத்துக்குச் சேல காத்தாட வேணும்
ஆற்றுக்குத் தாண்டி ஊர் போக வேணும்
மாலைநேரத்துல பொழுது சாயுது
மாத்துக்குச் சேல காத்தாட வேணும்
ஆற்றுக்குத் தாண்டி ஊர் போக வேணும்
உன் ஊட்டுக்காரன் காத்திருப்பான்டி
சிரிச்சுப் பேசி கலைப்பு நீக்கக் காத்திருப்பான்டி
உன் ஊட்டுக்காரன் காத்திருப்பான்டி
சிரிச்சுப் பேசி கலைப்பு நீக்கக் காத்திருப்பான்டி
பால விரிஞ்சிருக்கு பாத்து போடி தோப்புல
கீத்து தொடப்பத்த தான்க் கிழிஞ்சி போகும் இளசுல
பால விரிஞ்சிருக்கு பாத்து போடி தோப்புல
கீத்து தொடப்பத்த தான்க் கிழிஞ்சி போகும் இளசுல
நாத்தாத்தரிச்சுப் போட்டு எழுந்து வாடி சுறுக்குல
நாத்தாத்தரிச்சுப் போட்டு எழுந்து வாடி சுறுக்குல
களைச்ச உடம்பப் போட்டு நீச்சலடிப்போம் குளத்துல
மாலைநேரத்துல பொழுது சாயுது
மாத்துக்குச் சேல காத்தாட வேணும்
ஆற்றுக்குத் தாண்டி ஊர் போக வேணும்
உன் ஊட்டுக்காரன் காத்திருப்பான்டி
சிரிச்சுப் பேசி கலைப்பு நீக்கக் காத்திருப்பான்டி
கொய்யாத் தனி இவளை குறும்பு செய்வான் ஆம்பள
அய்யோ மயங்கிக்கிட்டு அருகிலிருப்பா பொம்பள
கொய்யாத் தனி இவளை குறும்பு செய்வான் ஆம்பள
அய்யோ மயங்கிக்கிட்டு அருகிலிருப்பா பொம்பள
பையா விசில் அடிச்சு பதில் கேட்பான் கண்ணுல
பையா விசில் அடிச்சு பதில் கேட்பான் கண்ணுல
தைய்யா தந்தனதானா விருந்து கொடுப்பான் இரவுல
மாலைநேரத்துல பொழுது சாயுது
மாத்துக்குச் சேல காத்தாட வேணும்
ஆற்றுக்குத் தாண்டி ஊர் போக வேணும்
உன் ஊட்டுக்காரன் காத்திருப்பான்டி
சிரிச்சுப் பேசி கலைப்பு நீக்கக் காத்திருப்பான்டி
உன் ஊட்டுக்காரன் காத்திருப்பான்டி
சிரிச்சுப் பேசி கலைப்பு நீக்கக் காத்திருப்பான்டி
கங்கா கல்யாணம் எங்கே எப்போ கேளடி
ஆணா பொறந்திருந்தா தாலி கட்டுவேன் நானடி
ராசாத்தி போலே வளர்ந்திருக்கா பாரடி
ரோசா கன்னத்திலே சின்னம் வைப்போம் வாங்கடி
ரோசா கன்னத்திலே சின்னம் வைப்போம் வாங்கடி
கங்கா முழுகுற ககங்கா முழுகுற
ஊம்ஊட்டு புருஷன் வரத்தாபோறான்டி
நாங்களெல்லாம் கேலி பேசி சிரிக்க வரோன்டி
ஊம்ஊட்டு புருஷன் வரத்தாபோறான்டி
நாங்களெல்லாம் கேலி பேசி சிரிக்க வரோன்டி
ஹிஹ்ஹா ஹிஹ்ஹா ஹிஹ்ஹா. . .