LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

A D M K

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
'அ'னா ('அ'னா)
'தி'னா ('தி'னா)
'மு'னா ('மு'னா)
'க'னா ('க'னா)
'அ'னா 'தி'னா 'மு'னா 'க'னா
அறிவு திறமை முயற்சி கடமை புரிஞ்சுக்கோ
இவை நாலும் இருந்தா நலம்பெறலாம் என தெரிஞ்சுக்கோ

அறிவு திறமை முயற்சி கடமை புரிஞ்சுக்கோ (ஆஹ்)
இவை நாலும் இருந்தா நலம்பெறலாம் என தெரிஞ்சுக்கோ

சோறு போட்டு படிக்கச்சொன்னவன்
பேரை சொல்லுங்க பிள்ளைகளே
எங்கும் ஆடி அசைஞ்சு ஓடி திரிஞ்சி பாடி பறக்கும் பிள்ளைகளே
கல்வி கடமை இரண்டும் வேண்டும் காலந்தோறும் கூடவே
ஒரு கிளையில் தோன்றி வளர்ந்து
நிற்கும் இரட்டை இலையை போலவே
இரட்டை இலையை போலவே
சோறு போட்டு படிக்கச்சொன்னவன்
பேரை சொல்லுங்க பிள்ளைகளே

இன்றைய விதைகள் நாளைய மரங்கள் நீங்கள் அதுபோலே
காலம் எங்கள் கைகளிலே
இங்கு எல்லா உயிரும் நலம்பெறவேண்டும் உங்கள் நிழலாலே
பணிபுரிவோம் அதுபோலே

கொட்டும் மழையில் யார் நனைந்தாலும் குடையாய் மாறுங்கள்
ஒரு கோவணமில்லா ஏழைக்கெல்லாம் உடையாய் மாறுங்கள்
சோறு போட்டு படிக்கச்சொன்னவன்
பேரை சொல்லுங்க பிள்ளைகளே
எங்கும் ஆடி அசைஞ்சு ஓடி திரிஞ்சி பாடி பறக்கும் பிள்ளைகளே
பாடி பறக்கும் பிள்ளைகளே

உன் மனம் என்றும் பொன் மனமென்றே ஊரார் புகழ் பாட
நாங்கள் உழைப்போம் பிறர்க்காக
இங்கு அண்ணா வழியில் தலைவரை போலே என்றும் நடைபோட
ஒன்றாய் அமைப்போம் அதற்காக

உன் மனம் என்றும் பொன் மனம் என்றே ஊரார் புகழ்பாட
இங்கு அண்ணா வழியில் தலைவரை போலே என்றும் நடைபோட
தர்மம் தலையை காக்குது இன்று துணிவாய் பேசுங்கள்
அதை யார் மறுத்தாலும் புரட்சிதலைவன் கதையைக் கூறுங்கள்
சோறு போட்டு படிக்கச்சொன்னவன்
பேரை சொல்லுங்க பிள்ளைகளே (M G R)
எங்கும் ஆடி அசைஞ்சு ஓடி திரிஞ்சி பாடி பறக்கும் பிள்ளைகளே
கல்வி கடமை இரண்டும் வேண்டும் காலந்தோறும் கூடவே
ஒரு கிளையில் தோன்றி வளர்ந்து நிற்கும்
இரட்டை இலையை போலவே
இரட்டை இலையை போலவே

WRITERS

M.S.Viswanathan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None