தகதிந்தோம் திந்தியும் தோம்தன
தகதிந்தோம் திந்தியும் தோம்தன
தகதிந்தோம் திந்தியும் தோம்தன
மொட்டு மொட்டு மெல்ல மெல்ல
சுருதி பார்த்து ஓ சுருதி பார்த்து
சும்மா அசைய வைக்கனும் பாட்டு
நல்ல கிறங்க வைக்கனும் பாட்டு
கேட்டு சுற்றும் பூமி எப்போதும் ம்ம்ம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன
சின்ன சின்ன தொட்டில் கட்டி
ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி
இங்கு அனைத்தும் அறிந்ததாரு
அட எல்லாம் தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச
தகதிந்தோம் திந்தியும் தோம்தன
தகதிந்தோம் திந்தியும் தோம்தன