ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
வாங்கி வச்சேன் திண்ணையிலே
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
கமருகட்டு வாங்கினா கமருகட்டு வாங்கினா
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
மெல்ல பாடு மெல்ல பாடு எங்க கூட
அம்மா பாடு சும்மா பாடு எங்க கூட
மெல்ல பாடு மெல்ல பாடு எங்க கூட
அம்மா பாடு சும்மா பாடு எங்க கூட
எத்தனை ஆசையிருக்கு ஆண்டவனே
இங்கு எல்லோரும் நல்லா இருக்க
மெல்ல பாடு மெல்ல பாடு எங்க கூட
அம்மா பாடு சும்மா பாடு எங்க கூட
ஆறு பேர்க்கும் அன்னை தானே
மெல்ல பாடு மெல்ல பாடு எங்க கூட(அஅஅஅ )
அம்மா பாடு சும்மா பாடு எங்க கூட
WRITERS
Muthulingam, Vaali, Vairamuthu, Laxmikant Pyarelal