ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
பணத்தால் நினைத்தால் இனிப்பதென்ன
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
மழை நீ நிலம் நான் மயக்கம் என்ன
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ரரரர லலலல றரரரர் லலலல ரரரர லலலல
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது… ஆஹாஆ