உன் மடியில் உறங்கும் மயக்கம்
என் இருளின் துணையாய் வேண்டும்.
உன் மடியில் உறங்கும் மயக்கம்
என் இருளின் துணையாய் வேண்டும்
காலம் எல்லாம் உன் போர்வைக்குள்ளே
என் சுவாசம் எல்லாம் உன் மூச்சுக்குள்ளே.
என்னோடு நீ வேண்டும் எந்நாளுமே.
கவிதையும் சேர்ந்தது இன்று
கவிதையும் சேர்ந்தது இன்று
உன் மடியில் உறங்கும் மயக்கம்
என் இருளின் துணையாய் வேண்டும்.
வானம் பார்க்கும் நம் வீட்டுக்குள்ளே
வானவில்லும் நம் மோகத்திலே
போகவேண்டும் நம் காலங்களே...
புயல்களும் ஒயிந்தது இன்று
புயல்களும் ஒயிந்தது இன்று
உன் மடியில் உறங்கும் மயக்கம்
என் இருளின் துணையாய் வேண்டும்.