LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Tasakku Tasakku

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆஹா ஆஹ் ஆஹா
டக்டக்கு டக்டக்கு டக்டக்கு டும் டும்
வங்காளக்கரை ஓரத்திலே(டக்டக்கு டக்டக்கு டும் டும் )
நம்ம வண்ணாரப்பேட்டையிலே(டக்டக்கு டக்டக்கு டும் டும் )
சிமட்ரி ரோட் சிக்னலிலே(டக்டக்கு டக்டக்கு டும் டும் )
நம்ம எம் கே பீ நகருனிலே(டக்டக்கு டக்டக்கு டும் டும் )

மொத்தம் இங்க(டக்டக்கு டக்டக்கு டும் டும் )
ஆயிரம் குடும்பம் தங்கும்(டக்டக்கு டக்டக்கு டும் டும் )
இந்த கோட்டகுள்ள(டக்டக்கு டக்டக்கு டும் டும் )
காவலனா வேதானு ஒரு சிங்கம்(டக்டக்கு டக்டக்கு டும் டும் )

ஏம்பா நம்ம ஏரியா ஹைலைட்லாம்(டக்டக்கு டக்டக்கு டும் டும்)
பாட்ல சொல்ணும் யாரால முடியும்(டக்டக்கு டக்டக்கு டும் டும் )
ஆயர்பா பெட்உ(டக்டக்கு டக்டக்கு டும் டும் )

அடிங் ஆயர்பாவ எடு பாட்ட கேளு(டக்டக்கு டக்டக்கு டும் டும் )

ஏ டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு
டசக்கு டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்

குடிக்க குடிக்க குதிர குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க அரும பெரும
திறம தெறிக்கும் கதைய சொல்ல

ஏ டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு
டசக்கு டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு
டசக்கு டும் டும் அய்யோ

சந்து பொந்துல சண்ட வளப்போம்
மல்லுக்கு நிப்போம்
எங்க
சொந்த ஊருன்னு இந்த ஊர தான்
சொல்லி வச்சிடோம்
கெத்தா

அன்ப கொடுத்தா நட்ப கொடுப்போம்
கண்ணுக்கு கண்ணா
ஆனா
கையி பறக்கும் காலு பறக்கும்
சண்டைக்கி நீயும்
வந்தா

எலி வல இது இல்ல
புலி வனமடா உள்ள
அதிசயம் இது வந்து பாத்தா

அடிதடியினு வந்தா
கொடிகளும் அட இல்ல
வெடிகள வெடி இங்க வேட்டா

எந்த எதிரிக்கும்
இங்க இடம் இல்ல டாட்டா

டாட்டா
ஹே டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு
டசக்கு டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்

ஹே குடிக்க குடிக்க குதிர குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க அரும பெரும
திறம தெறிக்கும் கதைய சொல்ல

ஹே கஜா தண்ணிய குட்றா என்னா வாந்தி எடுத்துட்டேண்டாடே
எவண்டா இங்க கத்துறது சேட்டா

எந்த ஹீரோக்கும் எங்க மனசுல
போஸ்டரு இல்ல
இல்ல
எங்கள பத்தி எடுத்த படம் போகும்
ஆஸ்கர வெல்ல வெல்ல(கரிட்டுபா

பத்து பேரத்தான் வச்சுகுருவோம்
சொத்துக்கு சொத்தா
ஆமா
கள்ளம் பரஞ்சி பின்னில் களிச்சா
கொண்டு களையும்
ஞங்கள்

வரைமுறைகளே இல்லா
தலைமுறைகளை பாத்த
தலைநகருல வாழுற
கூட்டம்
ஒரு முறை பழகிட்டா
மறு நொடில சொந்த
உசுரதான் தருவோம்
கேட்டா

எந்த எதிரிக்கும்
இங்க இடம் இல்ல
டாட்டா டாட்டா டாட்டா டாட்டா

ஹே டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு
டசக்கு டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்

ஹே குடிக்க குடிக்க குதிர குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க அரும பெரும
கதைக்கு இங்க முடிவே இல்ல (முடிவே கெடயாது )

ஹே டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு
டசக்கு டும் டும் டும் டும்(குத்து )
டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்
ஹே டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டும் டும் டும் டும் டும் டும் டும் டும்

மாமே பெட் கட்ன ஆயர்பாவ
வாங்கினுவந்துரு
ஆங்

WRITERS

MUTHAMIL MUTHAMIL, SAM C. S.

PUBLISHERS

Lyrics © Songtrust Ave

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other