LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Nanba Nanba Nanba

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
வாழ்வின் ஓசை கேட்டு பழகு
அதுவே உன்னை உயர்த்தும் நண்பா
காற்றில் மிதக்கும் இறகை போலே
மனதை மென்மை ஆக்கிவிடு நண்பா
நேற்றும் இன்றும் தோல்வி கண்டால்
நாளை உனது போராடு நண்பா
உன்னை சுத்தி கொஞ்சம் பார்
உலகம் மிகவும் பெரிது நண்பா

ஏன் இந்த சோகம்
உந்தன் கண்ணில் தெரிகிறது
கண்ணீரை துடைத்துவிட்டு முன்னேறி செல்லு
ஏன் இந்த வேகம்
விரைவில் முளைக்கும் ஒரு சிறகு
காலம் தான் பதிலை சொல்லும் நம் உயிர் ஒரு மெழுகு
உனது கடந்த காலத்தை விடு
உன்னால முடிந்ததை என்றும் கொடு
வானம் தான் எல்லை அதை நீ தொடு தொடு தொடு

வாழ்வின் ஓசை கேட்டு பழகு
அதுவே உன்னை உயர்த்தும் நண்பா
காற்றில் மிதக்கும் இறகை போலே
மனதை மென்மை ஆக்கிவிடு நண்பா
நேற்றும் இன்றும் தோல்வி கண்டால்
நாளை உனது போராடு நண்பா
உன்னை சுத்தி கொஞ்சம் பார்
உலகம் மிகவும் பெரிது நண்பா
நண்பா நண்பா நண்பா
நண்பா நண்பா நண்பா

நண்பா நண்பா நண்பா
செவிகளை மூடியே வைத்திருந்தாலே
உலகத்தை அமைதியில் காணலாம் (ஒ ய ஒ ய ஒ ய ஒ ய ஓ)
பதில்களைத் தேடியே ஓடிச் சென்றாலே
விடைகளை வழியில் திறக்கலாம் (ஒ ய ஒ ய ஒ ய ஒ ய ஓ)
கடினமான நேரமும்
உன்னை நெருக்கும் அதை நெருங்கினால்
சுலபமான தீர்வை நீ தேடுவாய்
ஆயிரம் தடைகளால் கால்கள் சறுக்கும்
நீ கலங்கினால் உன்னை வெறுத்து நீயே வாடுவாய்

வாழ்வின் ஓசை கேட்டு பழகு
அதுவே உன்னை உயர்த்தும் நண்பா
காற்றில் மிதக்கும் இறகை போலே
மனதை மென்மை ஆக்கிவிடு நண்பா
நேற்றும் இன்றும் தோல்வி கண்டால்
நாளை உனது போராடு நண்பா
உன்னை சுத்தி கொஞ்சம் பார்
உலகம் மிகவும் பெரிது நண்பா

ஏன் இந்த சோகம்
உந்தன் கண்ணில் தெரிகிறது
கண்ணீரை துடைத்துவிட்டு முன்னேறி செல்லு
ஏன் இந்த வேகம் விரைவில் முளைக்கும் ஒரு சிறகு
காலம் தான் பதிலை சொல்லும் நம் உயிர் ஒரு மெழுகு
உனது கடந்த காலத்தை விடு
உன்னால முடிந்ததை என்றும் கொடு
வானம் தான் எல்லை அதை நீ தொடு தொடு தொடு

வாழ்வின் ஓசை கேட்டு பழகு
அதுவே உன்னை உயர்த்தும் நண்பா
காற்றில் மிதக்கும் இறகை போலே
மனதை மென்மை ஆக்கிவிடு நண்பா

நண்பா நண்பா நண்பா
நண்பா நண்பா நண்பா

WRITERS

Sanathan Shree Krishnan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None