LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Neethaano

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
நீதானோ என் ஆருயிரோ
ஒரு முல்லைப் பூ போல் மாத்துறியோ
என் நெஞ்சம் கேட்டது யார் இவளோ
எதிர் கேள்வி கேட்டேன் காதலியோ
நீதானோ என் காதலியோ
பிழை இல்லா ஒரு பெண் தேவதையோ
என் நெஞ்சம் கேட்டது யார் இவளோ ஓ ஓ
நீதானோ என் ஆருயிரோ
ஒரு முல்லைப் பூ போல் மாத்துறியோ

க ம த நி சா தா நி ஸா
ச நி த ம க ம க நி ஸா தா
நி க க ச க ம க நி ச த
நி ஸா ச நி த ம
க ம க நி மா க ச

குட்டி குட்டி பார்வை தூவுவதுக்கென்ன
இஷ்டப்பட்டு நெஞ்சம் கேட்குதே
கட்டி கொஞ்ச கூட ஆசை இருக்குல்ல
பக்கம் வர எதிர்பார்க்குதே

என் ஆசை நதி ஓடுதே
மனம் ஏனோ உன்னை நினைக்குதே
ஆனாலும் தீராமல்
என் நெஞ்சம் கேட்டது யார் இவளோ ஓ
நீதானோ
என் ஆருயிரோ
ஏ நீதானோ
என் காதலியோ
ஏ நீதானோ என் ஆருயிரோ
ஒரு முல்லைப் பூ போல் மாத்துறியோ
என் நெஞ்சம் கேட்டது யார் இவளோ
எதிர் கேள்வி கேட்டேன் காதலியோ
நீதானோ என் காதலியோ
பிழை இல்லா ஒரு பெண் தேவதையோ
என் நெஞ்சம் கேட்டது யார் இவளோ ஓ
நீதானோ என் ஆருயிரோ
ஒரு முல்லைப் பூ போல் மாத்துறியோ

நீதானோ(க ம க நீ ச சா)
நீதானோ(மா க சா)
நீதானோ ஆருயிரோ
முல்லைப் பூ போல் மாத்துறியோ
நீதானோ ஆருயிரோ
முல்லைப் பூ போல் மாத்துறியோ
நீதானோ ஆருயிரோ
முல்லைப் பூ போல் மாத்துறியோ
நீதானோ ஆருயிரோ
முல்லைப் பூ போல் மாத்துறியோ
க ம த நி சா தா நி ஸா
ச நி த ம க ம க நி ஸா தா
நி ம க சா (நீதானோ)

WRITERS

Sanathan Shree Krishnan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None