LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Thaen Kasakuma Penne

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தேன் கசக்குமா பெண்ணே
என் கண்ணே
தீ குளிருமா பெண்ணே
என் கண்ணே
நீ பக்கம் இருந்தால்
வரம் வரம்
ஏன் விலகுறாய்
தினம் தினம்
என் அன்பு அது
நிரந்தரம்
மெய் மறந்து தான்
போகுதே மனம்
தேன் கசக்குமா பெண்ணே
என் கண்ணே
தீ குளிருமா பெண்ணே
என் கண்ணே

வித்தை காட்டி மயக்குற பெண்ணே
ஒத்த சிரிப்பு போதாதா
தேங்கா குள்ள தண்ணிய போல
உன்னுள் நான் கிடையாதா
என் உசுரு மலருது உன்னால
என் மனசு மெருகுது தன்னால
ஹே கணக்கு போடுற கண்ணால
உன்ன மறக்க முடியல என்னால
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
தீராத ஆசை காதலே
உணர்கிறேன் பெண்ணே
காணாத உன்னை தேடினேன்
நெருங்கி வா கண்ணே
தேன் கசக்குமா பெண்ணே
என் கண்ணே கண்ணே கண்ணே கண்ணே
தீ குளிருமா பெண்ணே
என் கண்ணே
நீ பக்கம் இருந்தால்
வரம் வரம்
ஏன் விலகுறாய்
தினம் தினம்
என் அன்பு அது
நிரந்தரம்
மெய் மறந்து தான்
போகுதே மனம்
தேன் கசக்குமா பெண்ணே
தீ குளிருமா பெண்ணே
தேன் கசக்குமா
தீ குளிருமா

WRITERS

Sanathan Shree Krishnan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None