LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Usura Kadathum Raasaathi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
என் உசுர கடத்தும் ராசாத்தி
ஹே நீதான்டி என் சரி பாதி
எனக்குள்ளார உன்ன நான் தேடி
வாழுறேன்
என் கன்னத்தில் நீ வெச்ச முத்தம்
அரை தூக்கத்தில் என் மனம் கத்தும்
நீ இல்லாம உன்னோடு வாழ பழகுறேன்

மனச அறியாமலே
பறி கொடுத்துட்டேன்
உள்ளார எந்நாளும் நீதான்
என்ன மறந்துட்டேன்

நாள் போக்கில் உன் நினைவெல்லாம்
மறையாதடி
காயங்கள் ஆறும் தானால்
உணர்ந்தேனடி

வாழ்க்கையில் ஓடி
அடி பட்டு விழுந்து
பொலங்கி கிடக்குறேன்
என்ன தேதி
என்ன நாளுனு மறந்து
உன்ன மட்டும் நினைக்கிறேன்

ஹே உண்மைய மறைச்சு
பொய்யான பயணம்
செய்ய பழகுறேன்
உன் வாசத்த நான்
அடியோட மறக்க
தினமும் தவிக்கிறேன்

உண்மை காதல்
கடலை தாண்டி சென்றதே
கப்பல் தேடி கரையில் இங்கே
அலைகிறேன்

என் உசுர கடத்தும் ராசாத்தி
ஹே நீதான்டி என் சரி பாதி
எனக்குள்ளார உன்ன நான் தேடி
வாழுறேன்
என் கன்னத்தில் நீ வெச்ச முத்தம்
அரை தூக்கத்தில் என் மனம் கத்தும்
நீ இல்லாம உன்னோடு வாழ பழகுறேன்

WRITERS

Nivedha Natarajan, Sanathan Shree Krishnan, Vasantha Sankarraman

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup Icon
Theme

None