ஹேய் காணாத வழியினிலே போகும் தருணம்
மனமே தள்ளாடும் பல நொடியில்
பல விதமாய் அலைபாயும் நெஞ்சம் நோகும் உன்
கால் தடமே உன்னை ஓடச் சொல்லும்
உன்னையே நீ வர்ணிப்பாய் அதை நெருங்கும் நேரம் உன்னையே
கேட்பாயா உன்னை நீ கேட்பாயா
ஒரு நாள் உன்னையே நீ வர்ணிப்பாய்
அதை நெருங்கும் நேரம் உன்னை நீ கேட்பாயா
ஒரு வத்திக்குச்சி அளவுல ஆசை
நெஞ்சுக்குள்ள மொத்தம் அதன் ஓசை
மேடு பள்ளம் ஏன் கூடவே பேச
ஒரு வத்திக்குச்சி அளவுல ஆசை
நெஞ்சுக்குள்ள மொத்தம் அதன் ஓசை
மேடு பள்ளம் ஏன் கூடவே பேச
ஒரு நாள் வந்து பொழியும் மிகையாய்
ஓஹோ துன்பம் தேய்ந்திடும் காயம் ஆறும்
மெருகேறும் காற்றும் உன்னை தேடும்
ஒரு வத்திக்குச்சி அளவுல ஆசை
நெஞ்சுக்குள்ள மொத்தம் அதன் ஓசை
மேடு பள்ளம் ஏன் கூடவே பேச
ஒரு வத்திக்குச்சி அளவுல ஆசை
நெஞ்சுக்குள்ள மொத்தம் அதன் ஓசை
மேடு பள்ளம் ஏன் கூடவே பேச