LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Satu Kupang

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சகலமும் சட்டு குபாங்
பொலைப்பதே daily லபாங்
பாகி பெலா பாலிக் மாலம்
பாமர மக்களாம் நாங்க தெபி ஜாலான்
வாழ்க்கை எங்க முடியப்போவுது தெரியல பங்க் ஏ
அடுத்த நிமிஷம் கணிச்சு சொல்ல அறிவு இல்ல பங்க் ஏ
மனுஷன் உடம்பு மண்ணாலே படைச்சது பங்க் ஏ
தனியா உசுர மட்டும் பிரிச்சு புட்டா மண்ட ஓடு பங்க் ஏ
சகலமும் சட்டு குபாங்
பொலைப்பதே daily லபாங்
சகலமும் சட்டு குபாங

செல்ஃபிஷ் ஏ ஒடச்சி போடு உன் செல்ஃப் ஏ வெளிய எடு
பின்னாடி வருத்தப்படாதே
ரா பகலா ஒழைச்சி புட்டு உன் ஒடம்ப கெடுத்துக்கிட்டு
உனக்கு நீயே குழி பறிக்காதே
நீ எப்ப பொறக்கணும்னு நீ எப்ப இறக்கணும்னு
உன்னோட தலையெழுத்தை எழுதி வச்சா
ஆனாலும் தயவு பண்ணு அன்னாடம் உதவி பண்ணு
அதுக்குத்தான் மனுஷனுங்கள படைச்சி வச்சா
கட்டு ஒட்டும் கைகளிலே காசு பணம் தங்கவில்லை
பொண்டாட்டி தாலியத்த அடகு வச்ச
குடும்பத்த காப்பதற்கு கூலிப்பட வேலை செஞ்சி
சிறையில காவல் துறை அடைச்சி வச்ச
ஆணவத்தெல்லாம் அபுறப்படுத்து
சீர் அழிப்பதை சிக்கனம் படுத்து
பூ உலகத்தை புரிஞ்சி நடந்து
போர்க்களத்துல கொடியை நிமிர்த்து
உனக்கென ஒரு சமூகம் இருக்கு
அடிதடி எல்லாம் எதுக்கு நமக்கு
தரப்பட்ட இந்த உயிரு பொறுப்பு
தரம் கெட்டுப் போனா இறுதி சடங்கு
சகலமும் சட்டு குபாங்
பொலைப்பதே daily லபாங்
பாகி பெலா பாலிக் மாலம்
பாமர மக்களாம் நாங்க தெபி ஜாலான்
வாழ்க்கை எங்க முடியப்போவுது தெரியல பங்க் ஏ
அடுத்த நிமிஷம் கணிச்சு சொல்ல அறிவு இல்ல பங்க் ஏ
மனுஷன் உடம்பு மண்ணாலே படைச்சது பங்க் ஏ
தனியா உசுர மட்டும் பிரிச்சு புட்டா மண்ட ஓடு பங்க் ஏ
சகலமும் சட்டு குபாங்
பொலைப்பதே daily லபாங்
சகலமும் சட்டு குபாங்

WRITERS

SANTESH

PUBLISHERS

Lyrics © Warner Chappell Music, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup Icon
Theme

None

From This Artist