அடியே அடியே என் குட்டி பட்டாசே
தனியே தனியே வந்து விட்டு விளாசே
உயிரே உயிரே என்ன மன்னிச்சு பேசே
சரிகமபதநி நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசையை நான் கொட்டி விடவா
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா
மணக்கும் அஞ்சடி பெர்பியும் நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
முறைச்சா கீரிடும் கண்ணாடி
அருகில் பக்கமா வர வெக்கமா
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா
ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
அடி கள்ளி நெஞ்சைக் கிள்ளி
கொஞ்சம் சொல்லு ஒன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்
திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்
நெத்திப் பொட்டை மாத்திக்கலாம்
பத்துப் புள்ளை பெத்துக்கலாம்
விட்டு விட்டு மோதிக்கலாம்
தொட்டு தொட்டு தேடிக்கலாம்
நீயோ வேறு ஆளாகி போனாய் ஏனோ
காத்துக்கிடந்த நாட்கள் இதுவா
கானல் நீர்போல ஏன் மாற்றினாய்
இது போதாதே இன்னும் தள்ளி நீ நில்லு
என்னை மன்னிச்சுடு செல்லக்குட்டி
என் நெஞ்ச வெச்சு காத்து கெடப்பேன்
ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
அடி கள்ளி நெஞ்சைக் கிள்ளி
கொஞ்சம் சொல்லு ஒன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்
சரிகமபதநி நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசையை நான் கொட்டி விடவா
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா
மணக்கும் அஞ்சடி பெர்பியும் நீ(அஞ்சடி பெர்பியும்)
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ(கண்ணுல கஞ்சா)
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ(சிந்திடும் செந்தேன்)
முறைச்சா கீரிடும் கண்ணாடி
உடம்பா சக்கரவள்ளி நீ(சக்கரவள்ளி நீ)
வயசில் மின்னுற அல்லி நீ( மின்னுற அல்லி நீ)
அருகில் பக்கமா வர வெக்கமா
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா
ஏ முனுமுனுக்கிற முத்தம்மா