LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Anbarey

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
இன்பங்கள் ஆயிரம் ஆயிரம்
தொட்டில் ஆகுது மானுடம்
தித்திப்பாகுது ஆழ்மனம்
திட்டம் இல்லா ஒரு காரணம்

நாளை தூக்கி தேனில் தோய்த்ததார்
நாழி மீது கோலம் யார்
பாலை மீது பாலை வார்த்ததார்
நீள வானின் பாலம் யார்

பூவைத்தான் நிலாவில் இறைத்தான்
தடாக கீற்றில் நீந்தி போனேன்
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்
நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்

அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே

ஏலோ ஏலேலோ ஏலோ ஏலேலோ

என்றுமில்லா ஒரு ஏக்கமோ
கனவில் வரும் தூக்கமோ
இயல்பாய் ஒரு தாக்கமோ
உன்னதமாய் உயிர் தேக்கமோ

அண்டை வீட்டு தேநீர் வாசமோ
ஆறு போன்ற நேசமோ
பக்கம் நின்றும் தூர தேசமோ
பாதி பூவின் பாசமோ

பூவைத்தான் நிலாவில் இறைத்தான்
தடாக கீற்றில் நீந்தி போனேன்
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்
நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்

அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே

பத்தவச்சானே பிம்பத்த தொட்டு
முத்தமிட்டு போக நினைத்தானே
எந்த திருப்பம் நிகழும் போது நிகழ்ந்தானோ

சொல்லாம அவன் உள்ள வந்த வேகம் போல
ரெண்டு பங்கா போவான்
அவ கைதொடல கண் குலுக்கி போவானே

தொடரும் நரணா
தொலைய துடிப்பானா
நதியில் தெரிவானா
நொடியில் மறைவானா

கதையை தொடர்வானா
கண் மாயம் செய்த மானா
சில நிமிட ஆலம்பனா
நிதம் தெய்கின்ற நினைவா

நினைவாழிக்குள் அலையா
இதுவாவது நிஜமா
என் கனவா நம் சந்திப்புக்குள்
நெஞ்சம் செய்யும் நாடகங்களா
அதில் திரை விழுமா

அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே

அன்பரே என் வழியில் சேர்ந்தவரே(ஏலோ ஏலேலோ)
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே(ஏலோ ஏலேலோ)
அன்பரே பேருந்திலே பாட்டிவரே(ஏலோ ஏலேலோ)
அன்பரே சன்னல் வழி காற்றிவரே(ஏலோ ஏலேலோ)

WRITERS

Vivek, N.C. Rajagopalan Santhosh

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist