அள்ளி சிந்தும் அழகின் துளிகள்
இல்லை அவளும் என்றே உணரும்
தரரராரா தராராரிரி தராரா தரிராராரி தாரா ரி
என் நிழலும் என்னையே உதறும்
நீ நகரும் வழியில் தொடரும்
இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலாவும் கரையும் வளரும்
இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலாவும் கரையும் வளரும்
அள்ளி சிந்தும் அழகின் துளிகள்
இல்லை அவளும் என்றே உணரும்
இல்லை அவளும் என்றே உணரும்