LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ka Ka Ka Po

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
மானாட மயிலாட
மயிலோடு நானாடா
என்னோடு நீயாட வந்துட்டு போ

காத்தோடு கதவாட
காலண்டர் படமாட
கடிகார முள்ளாட செஞ்சிட்ட போ
டண்டா டண்ட டண்டா
ஏய் வீடெல்லாம் ஆடுதே என்கூடத்தான்

ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
வேலூரு ஜெயிலோடு
நான் ஆனேன் கருவாடு
வந்தாளே பெயிலோடு ககக போ

டைடலு பார்க்கு டைட்டானிக் ஆச்சு
குய்யோ முய்யோ ஐய்யய்யய்யய்யோ

ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
மானாட மயிலாட
மயிலோடு நானாடா
என்னோடு நீயாட வந்துட்டு போ

பிபிபீ பிபி பிபி பிபிபீ பிபி பிபி

காத்து கருப்பு என்ன பாத்தே வளந்த
மகராணி குழம்பிபோச்சே

நீ சீக்குவந்த ப்ராய்லர்போல சுருண்டுபோன
ஏன் பேய் பட டிரைலர்போல அரண்டுபோன

ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
கருப்பட்டி இஞ்சி டீ
கொடுத்துட்டு போறாளே
தலைமுட்டி நிக்குறேன் ககக போ

ராவோடு ராவாக அருகம்புல் சாறாக
புல்லுட்டு போறாளே ககக போ
சீனா ஒரு கானா
அட நான் பாடிப் போட்டேனே
கட்டடம் ஒன்னு

ககக ககக ககக ககக
ககக ககக கக போ

ஜோரா இருந்தா இப்போ சோரா குழைஞ்சா
தாறுமாறா பிசகி நின்னா
நீ கோலத்துல புள்ளி போல சிக்கிகிட்ட
ஏன் முள்ளு மேல சீல போல மாட்டிக்கிட்ட

ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
என்னப்போ ஏதுப்போ
அள்ளிப்போ கிள்ளிப்போ
நில்லுப்போ சொல்லும்போ ககக போ

தோளோடு சாஞ்சா
நான் ஆனே மாஞ்சா
கும்பகரணன் தூக்கந்தான் வீணாச்சு

ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
ஹகக கக ககக ககக ககக போ

WRITERS

A Mohan Rajan, Santhosh Narayanan Cetlur Rajagopalan

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist