LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ulagam Oruvanukka

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
வா வா நீ வா தோழா

உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்
விடை தருவான் கபாலிதான்
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்

உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்
விடை தருவான் கபாலிதான்
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்

நீ நீயாய் வந்தாய் தீயின் கருவாய்
கண்கள் உறங்கினாலும் கனவுகள் உறங்காதே

பூவின் நிழலாய் புல்லாங்குழலாய்
உனை வெளியிடு துளிர் விடு பலியாடாய் எண்ணாதே

விதையாக வாழும் நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும் விழித்துப் போராடு

வானம் உனதே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே

ஹே எண்ணத்தில் நூறு திட்டமிட்டு
கபாலி வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ பாட்டுக் கட்டு

ஹே இத்தன நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப் போச்சே
குருதியில நெருப்புதான் கூடிப் போச்சே

கபாலி
இதுக்குப் பேர்தான் தலைவர் அதிரடி(கபாலி)
கபாலி(கபாலி)

கிங் ஆஃப் டைம் இன் தி கான்கிரீட் ஜங்கிள்
வாச்சிங் ஓவர் மை ப்ரைட்

நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன போடா
தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா

I am stalking my prey
Wont let-em get away
With the things that they do
Bad moves that they make

வந்தவன போனவன வாழ வச்சவன்
இனி வாழ்ந்து காட்டப் போறேன் வாய மூடி கவனி

Dressed to kill
Call it KABALISWAG
Come and get some
Like the K-town clan
It aint about the size of the dog
In the fight
But the spirit of the fight
In the dog…that’s right

வேரும் பூவும் வேறில்லை
கருமேகம் போலே நீரில்லை
அலை கடல் அடங்குமோ அதிகாரக் குரலுக்கு

எப்போதும் நீரின் வீழ்ச்சி நீதானே
உனை நீந்திக் கடக்க முடியாதே
ஒரு பனித்துளி அது எரிமலை அணைத்திடுமோ

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே

விதையாக வாழும் நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும் விழித்துப் போராடு

வானம் உனதே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே

ஹே எண்ணத்தில் நூறு திட்டமிட்டு
கபாலி வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ பாட்டுக் கட்டு

ஹே இத்தன நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப் போச்சே
குருதியில நெருப்பு தான் கூடிப் போச்சே

WRITERS

KABILAN KABILAN, SANTHOSH NARAYANAN, VIVEK SIVA

PUBLISHERS

Lyrics © Songtrust Ave

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist