உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே(அஹ்ஹ் )
எட்டு வயதாய் கூத்தாடினேனே(அஹ்ஹ் )
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்(அஹ்ஹ் )
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்(அஹ்ஹ் )
தேடிய தருணங்கள் எல்லாம்(அஹ்ஹ் )
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்(அஹ்ஹ் )
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே
பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே(அஹ்ஹ் )
எட்டு வயதாய் கூத்தாடினேனே(அஹ்ஹ் )
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்(அஹ்ஹ் )
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்(அஹ்ஹ் )