LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aathadi Enna Odambu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஜஞ்சனக்கான ஜனகன ஜஞ்சனக்கான ஜஞ்சனக்கான ஜனகன

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக
பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

ஆஹா ஆஹா ஹெஹெ ஹெஹெ

நட்சத்திரம் நட்சத்திரம் நட்டு வச்ச கண்ணு
உன் கண்ணு என் கண்ணு
முத்துச்சரம் முத்துச்சரம் கொட்டி வச்ச பல்லு
நில்லு பதில் சொல்லு

கோலாரு தங்கம் எல்லாம்
உன் கன்னத்தில் ஒட்டிக்கிச்சா
பாலாறு மொத்தம் வந்து
உன் பருவத்தில் கொட்டிக்கிச்சா

இப்போது பாவாடை எப்போது மேலாடை
இப்போது பாவாடை எப்போது மேலாடை

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

டக்கு புக்கு டக்கு புக்கு டக்கு புக்கு டக்கு புக்கு

தோழுமேல தூக்கிகிட்டு ஏழு லோகம் சுத்த
நான் சுத்த நீ கத்த
மைனாவுக்கு தூக்கம் வந்தா மாமன் மடி மெத்த
பொன் மெத்த பூ மெத்த

செம்பட்டி வெள்ளரிக்கா போல
சிறியேண்டி செல்ல கண்ணே
நிலக்கோட்டை பூவெடுத்து நான் ஜடை போட்டு
பார்ப்பேன் பொண்ணே

செவ்வாழைத் தண்டாக சிறு முல்லை செண்டாக
செவ்வாழைத் தண்டாக சிறு முல்லை செண்டாக

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக
பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக

ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

WRITERS

SOUNDARYAN, Vairamuthu Ramasamy Thevar

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other