LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Azhagana Pattu Poochi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே…..ஏ

அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது
அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது
அம்மாடி கொஞ்சாத ஆளேது
அம்மாடி கொஞ்சாத ஆளேது
புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு (ரெக்கா)
புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு

ஹே ஹே ஹே ஹே ஹே
ஹா ஹா ஹா ஹா ஹா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே…..ஏ

அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது
அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா

பருகாத மது கலசம்
பழகாத புது சரசம்
தொட்டாலும் பட்டாலும் கிட்டாத சந்தோஷம்தான்
பருகாத மது கலசம் ஹூ
பழகாத புது சரசம்
தொட்டாலும் பட்டாலும் கிட்டாத சந்தோஷம்தான்

ஆனமட்டும் ஆசைக் கொண்டு அனுபவி ராஜா
காலை மட்டும் ஆட வந்தாள் கண்மணி ரோஜா

லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே
பரப்பப் பாப் பா

அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது
அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது

அம்மாடி கொஞ்சாத ஆளேது
புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு
புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு

லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே

அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது
அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா

இரவெல்லாம் களியாட்டம் ஹோ
இவள்தானோ கிளியாட்டம்
கண்ணாடி கன்னத்தில் இல்லாத கள்ளல்லவோ

இரவெல்லாம் களியாட்டம் ஹோ
இவள்தானோ கிளியாட்டம்
கண்ணாடி கன்னத்தில் இல்லாத கள்ளல்லவோ

ராத்திரியில் மாறி வந்தேன் பழரசமாக
ஹான்
போதைகளை ஏற்றி வைப்பேன் பலவிதமாக

லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே…ஏ

அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது
அம்மாடி கொஞ்சாத ஆளேது
புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு
புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு( ஹேஹே)

WRITERS

shankar Ganesh, Vali

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist