LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aasaiye Kaathule (Sharanya Srinivas)

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடப்பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்ட நின்னு
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடப்பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும்
நேசத்துல வந்த வாசத்துல
நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடப்பட்டு
தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானும்
மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடி வர உன்னை தேடி வர
தாழம் பூவுல
தாவுர காத்துல
தாகம் ஏறுது ஆசையிலே
பாக்கும் போதுல
ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையிலே
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடப்பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்ட நின்னு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்ட நின்னு

WRITERS

ILAIYARAAJA, GANGAI AMAREN

PUBLISHERS

Lyrics © INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other