LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Enthan Kannil

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
பாபாபபபபா
பபபபபா பபா
பப பப பப பபப பப
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
பப எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
பப எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா

ரோஜா மலர்ந்தது
துவண்டது
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
ரோஜா மலர்ந்தது
துவண்டது
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
இங்கே இவள் சொர்க்கம் எது
இன்பம் தரும் சங்கம் எது
நீ எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை

வானம் விழுந்தது
வளைந்தது
நமக்கென்ன பாவம் போகட்டுமே
வானம் விழுந்தது
வளைந்தது
நமக்கென்ன பாவம் போகட்டுமே
சுகமே என்ன சுகமோ இது
தள்ளாடிடும் ராகமோ இது
வா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
எந்தன் கண்ணில் லலலலலா வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
பப எந்தன் கண்ணில் லலலலலா வாராய் கண்ணா வா

WRITERS

Kannadasan

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None