LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kaatril Enthan

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அ அ அ அ அ அ அஆ ஆ ஆ அ அ அ அ
ஆ ஆ அ அ அ அ அ அ அ அ ஆ ஆ ஆ ஆ அ அ அ
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரம்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

எங்கெங்கும் இன்பம் ஆகும் கோலம் போடா
என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்
நெஞ்சில் தாபம் மேலும் ஏற்றும்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தின் தாளம் போதாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே நெஞ்சம் தேடும்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரம்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

WRITERS

Gangai Amaren

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup Icon
Theme

None