உயிரே அன்பே என் அமுதே நீ எங்கே
வந்துனை சேர என்ன செய்வேனோ
வந்துனை சேர என்ன செய்வேனோ
பறந்து இந்த உலகை மறக்கலாம் இணைந்து
பறந்து இந்த உலகை மறக்கலாம் இணைந்து
செல்லலாம் பறக்கலாம் மறக்கலாம் இணைந்து
செல்லலாம் பறக்கலாம் மறக்கலாம் இணைந்து
செல்லலாம் பறக்கலாம் மறக்கலாம் இணைந்து
செல்லலாம் பறக்கலாம் மறக்கலாம் இணைந்து
உன் அழகை காண என் நினைவை தொடுக்க
உறைவான் சிதற விழிகள் மூடி
மிதந்தேன் கனவில் உனையே சேர
ஓடி ஒளிந்தாய் ஏன் மனம் வீழ
தலை சுற்றி சாய வீழ்ந்தேன் உன் அருகில் அன்பே
பறந்து இந்த உலகை மறக்கலாம் இணைந்து
பறந்து இந்த உலகை மறக்கலாம் இணைந்து