LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Inimel

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ம்ம்ம்ம்—ம்ம்ம்ம்—ம்ம்ம்ம்—ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்—ம்ம்ம்ம்—ம்ம்ம்ம்—ம்ம்ம்ம்
Hate me
இது மெய்யா மரத்துப் போனது என் நெஞ்சம்
Get me getup i would heal
வகுத்த பாதையில் தனியே செல்
பாலம் உடைந்தால் நிறுத்த தளிக்கும் ஆளா நான்
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன்
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன்
ஆஆஆ—ஆஆஆ
Love me in the fairy
நாணிக்கன் தாழ்த்தும் ஆளா நான்
காலம் தொலைந்தால் கனவுகள் நிறைவேறாதே
Roocus we don't sleep
கண்கள் மூட மறுத்தால் காண்பதே கனவாகுமே
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன்
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
மறுபடி பிறப்பதும் பெரும் சுகம் ஆனந்தம் ஆனந்தம்
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன்
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
மறுபடி பிறப்பதும் பெரும் சுகம் பெரும் சுகம்

WRITERS

Shruti Haasan, Kamal Haasan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other