LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vaadi Machiniye

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஐயா ஐயா ஐயா ஐயா
ஐயா ஐயா ஐயா ஐயா
ஹ்ம்ம்ஹாஹ்ஹ்ஹா

வாடி மச்சினியே
ஒரசிட தேடி மச்சினியே
குனிஞ்சா நிமிந்தா
மனம் தீ புடிக்குது தீ புடிக்குது
அணைச்சி கொள்ளடியோ

சீனி சக்கரையே
சிரிப்புல சேதி வைக்கிறியே
அசந்தா அசந்தா மனம்
பூத்திருக்குது பூத்திருக்குது
பறிச்சு கொள்ளுவியே

முத்து முத்தா பெஞ்ச மழை
தன்னே நன்னானே
அந்த மூங்கிலுல தொங்குதடி
தன்னே நன்னானே

முத்துமாலை பறிச்சு தாடா
தன்னே நன்னானே
நான் மூக்குத்திய போட்டுக்குவேன்
தன்னே நன்னானே

வெளி வரும் நேரத்துல
தன்னே நன்னானே
நீ வேட்டி கட்டி வந்துடடி
தன்னே நன்னானே

வேட்டி கட்டி வந்துடலாம்
தன்னே நன்னானே
இந்த வெறும்பய வேடிக்க பான்
தன்னே நன்னானே

ஏணி வச்சு
என் உசுர எட்டி பார்க்காதே
என் மீசை முள்ளில் சிக்கிகிச்சு
பட்டு பாவாடை

சோ சிட்டு
சோள சோள சிட்டு
மாவிடிச்ச புட்டு
மாமனுக்கு கொட்டு

மந்த காளை சந்தை போய்
மத்தாளத்த தட்டு
சோ சிட்டு
சோள சோள சிட்டு
சோ சிட்டு
சோள சோள சிட்டு

குச்சனூரு கம்மாயில
தன்னே நன்னானே
நீ குளிக்கயில பார்த்திடுவேன்
தன்னே நன்னானே

நான் குளிக்கயில பார்த்துபுட்ட
தன்னே நன்னானே
நீ கோயில் கட்டி கும்பிடுவ
தன்னே நன்னானே

மொச்சபல்லு காவலுக்கு
தன்னே நன்னானே
நீ பச்சை சேலை கட்டி வாடி
தன்னே நன்னானே

அய்யோ மொச்சகாய் வெடிக்கும் முன்னே
தன்னே நன்னானே
என்னை மிச்சம் மீதி வைக்க மாட்ட
தன்னே நன்னானே

ஏ கிடுக்கி போட்டு என் வயச
துடிக்க வைக்காதே
என்னை தடுக்கிவிட்டு ஊரு சனம்
சிரிக்க வைக்காதே

சோ சிட்டு
சோள சோள சிட்டு
மாவிடிச்ச புட்டு
மாமனுக்கு கொட்டு

மந்த காளை சந்தை போய்
மத்தாளத்த தட்டு
சோ சோ சோ
சோ சோ சோ

பூவரசன் காட்டுகுள்ளே
தன்னே நன்னானே
நீ புல்லறுக்க வந்திடடி
தன்னே நன்னானே

ஹேய் புல்லறுக்க வந்தேனுனா
தன்னே நன்னானே
நீ புல்லரிக்க வச்சிடுவ
தன்னே நன்னானே

ஆட்டுகடை பக்கத்திலே
தன்னே நன்னானே
நம்ம புது கடை போட்டுகலாம்
தன்னே நன்னானே

ஆட்டுகெல்லாம் தூக்கம் கெட்டு
தன்னே நன்னானே
ஊரை கூட்டி போடும் கூச்சலிட்டு
தன்னே நன்னானே

ஏ பனை ஏறி கெண்ட போல
பாக்குது கண்ணு
சூர காத்தா சுத்தி
சுத்தி தாக்குது பொண்ணு

சோ சிட்டு
சோள சோள சிட்டு
மாவிடிச்ச புட்டு
மாமனுக்கு கொட்டு

மந்த காளை சந்தை போய்
மத்தாளத்த தட்டு
சோ சோள சோள
சோ சோள சோள
சோ சோள சோள
சோ சோள சோள

WRITERS

K MADHIYALAGAN

PUBLISHERS

Lyrics © Universal Music Publishing Group

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other