காரிருள் நீங்கும் நேரம் வருமோ
கடும் காற்றிலும் கரத்திலும் வனமோ
மெய் மறந்து சொல் மறந்து கிடக்குறான் இவன்
மெல்ல அணைச்சுக்கோ நீ மெல்ல அழைச்சுக்கோ
அன்னக்கிளியே நீ வரும் வழியே
அன்னக்கிளியே நீ வரும் வழியே
தள்ளாடி வாழுறேன் தனியே ஏ ஏ
வெண்ணிலவு வாழ வென்பனியும் மூட
வெளிச்சத்தைக் காட்டுது ஒத்த நொடி பார்வை
ஏக்கச்சக்கமாக எண்ணங்களும் கூட
என்னை கொஞ்சம் மீறினான் உன்ன பத்தி பாட
என் கண்ணெல்லாம் வாடுது உன்னையே தேடுது
கொஞ்சம் நஞ்சம் இல்லாம கொண்டாடி பாடுது
என்னென்ன ஆகுது என்ன பந்தாடுது
உன்ன சேர என் நெஞ்சு திண்டாடி தேடுது
ஹ்ம்ம் நிலவை இழுக்குற உலகத்த போல
நிஜத்தை அழிக்கிற நடந்திடுமா
கடலைக் கருக்குற பறவைய போல
உன்னைப் பிரிவது பொருந்திடுமா
தோம் தோம் தம் வெண்ணிலா நெஞ்சிலே
உன்னைக் கண்ட நாள் மின்னுதா விண்ணிலே
என்ன காணல உன்னையே கெஞ்சுறேன்
நெஞ்சு தள்ளாடுது தடுமாறுது
என்ன சொல்லப் போறானு பயம் ஒண்ணு சேருது
இருண்ட சாலையும் இணைஞ்ச வேளையும்
எனக்கென்ன மறுபடி திரும்புமா
ஓரிடத்துல வெண்ணிலவு வாழ வெண்பனியும் மூட
வெளிச்சத்தைக் காட்டுது ஒத்த நொடி பார்வை
ஏக்கச்சக்கமாக எண்ணங்களும் கூட
என்னை மீறி உன்ன பத்தி பாட
என் கண்ணெல்லாம் வாடுது உன்னையே தேடுது
கொஞ்சம் நஞ்சம் இல்லாம கொண்டாடி பாடுது
என்னென்ன ஆகுது என்ன பந்தாடுது
உன்ன சேர என் நெஞ்சு திண்டாடி தேடுது
அன்னக்கிளியே நீ வரும் வழியே
அன்னக்கிளியே நீ வரும் வழியே
தள்ளாடி வாழுறேன் தனியே ஏ ஏ