LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aathu Mettula

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்
ஆத்து மேட்டுல கல்கல்னு போற புள்ள
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்
நீ சந்தையிலே தினம் நடக்கும் போது
உன் கொலுசு சத்தம் என்ன கொல்லுதடி
நீ சந்தையிலே தினம் நடக்கும் போது
உன் கொலுசு சத்தம் என்ன கொல்லுதடி
உன்ன நெனச்சி தினம் தவிச்சி என் தூக்கம் போச்சி
என் மச்சி அந்த பட்சி ஏதோ சொல்லி போச்சி
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்

தோப்புக்கு போகும் ராதா
தோப்புக்கு போகும் ராதா
உன்ன பார்த்தாலே எனக்கு போதை
உன்ன பார்த்தாலே எனக்கு போதை
நெஞ்சுக்குள் காதல் இருக்கு
நெஞ்சுக்குள் காதல் இருக்கு
அதை சொல்லேனா பிடிக்கும் கிறுக்கு
அதை சொல்லேனா பிடிக்கும் கிறுக்கு
என் கண்ணே என் மணியே என் முத்துச் சரமே
என் வாழ்வில் சாமி கொடுத்த ஒரு வண்ணச் சித்திரமே
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்

ஜல்லிக்காட்டு காளைய போல குதிச்சேன்
ஜல்லிக்காட்டு காளைய போல குதிச்சேன்
உன்ன பாக்காம புழுவ போல துடிச்சேன்
உன்ன பாக்காம புழுவ போல துடிச்சேன்
துள்ளி ஓடும் மான் போல குதிச்சேன்
துள்ளி ஓடும் மான் போல குதிச்சேன்
என்ன பார்த்ததுமே ஒளிஞ்சி நின்னு சிரிச்சே
என்ன பார்த்ததுமே ஒளிஞ்சி நின்னு சிரிச்சே
என் மனச உன் மனச அட ரெண்டும் சேர்த்து
பந்தலை கட்டி மூணு முடிச்சு நான் எப்ப போட
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்
ஆத்து மேட்டுல கல்கல்னு போற புள்ள
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்
நீ சந்தையிலே தினம் நடக்கும் போது
உன் கொலுசு சத்தம் என்ன கொல்லுதடி
நீ சந்தையிலே தினம் நடக்கும் போது
உன் கொலுசு சத்தம் என்ன கொல்லுதடி
உன்ன நெனச்சி தினம் தவிச்சி என் தூக்கம் போச்சி
என் மச்சி அந்த பட்சி ஏதோ சொல்லி போச்சி
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்
உன்ன பாத்து மயங்கி புட்டேன்
கண்ண பாத்து கிறங்கிப்புட்டேன்

WRITERS

Sravana Nellore

PUBLISHERS

Lyrics © TUNECORE INC, TuneCore Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None