LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kangalil Pootha Kaadhal

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
கண்களில் பூத்த காதல் பூவொன்று
இடியே நெஞ்சம் சேர்ந்ததே இன்று

இதழினை தொட்ட மௌன தீயொன்று
மனதினை வந்து தழுவுதே இன்று

தனியாய் வாழும் தீவுக்குள்ளே
பரவையாய் வந்து சேர்ந்தாயே

திறந்து நான் வைத்த ஜன்னல் மீது
பனித்துளிகள் போல சாய்ந்தாயே

மழைக் காலம் நம்முடன் தினம் தினம் தங்கிப் போகும்
நேரம் பார்க்காமல் நிழல்களும் ஜோடி சேரும்

கண்களில் பூத்த காதல் பூவொன்று
இடியே நெஞ்சம் சேர்ந்ததே இன்று

இதழினை தொட்ட மௌன தீயொன்று
மனதினை வந்து தழுவுதே இன்று

உன் கண்ணில் என்னை பார்த்தாலே யாதும் மறக்குதே
உன் கூந்தல் வாசம் மூச்சோடு சேர துடிக்குதே
கண் இரவில் நடத்தும் போராடலே
உறக்கமும் இங்கு கலைகிறதே
கண் தூங்காத இரவிலே உந்தன் நினைவுகள் மெல்ல தழுவிடுதே

இடம் பொருள் நோக்கியே
கூடு விட்டு கூடு தாவும் நெஞ்சம்
காதல் தீவில் இல்லை

கண்களில் பூத்த காதல் பூவொன்று
இடறியே நெஞ்சம் சேர்ந்ததே இன்று

இதழினை தொட்ட மௌன தீயொன்று
மனதினை வந்து தழுவுதே இன்று

நீ வாழும் வீட்டின் தெருவோரம் தானாய் நடக்கிறேன்
உன் பேரை யாரும் சொன்னாலே தானாய் சிரிக்கிறேன்

என் காதோடு ஒலிக்கும் ரீங்காரம்
உந்தன் குரல் என இசைக்கிறதே

என் நாடிக்குள் பரவும் மின்சாரம்
உந்தன் நினைவென துடிக்கிறதே

இடம் பொருள் நோக்கியே
கூடு விட்டு கூடு தாவும் நெஞ்சம்
காதல் தீவில் இல்லை

கண்களில் பூத்த காதல் பூவொன்று
இடறியே நெஞ்சம் சேர்ந்ததே இன்று

இதழினை தொட்ட மௌன தீயொன்று
மனதினை வந்து தழுவுதே இன்று

தனிமையில் வாழும் தீவுக்குள்ளே
பறவையாய் வந்து சேர்ந்தாயே

திறந்து நான் வைத்த ஜன்னல் மீது
பனித்துகள் போல சாய்ந்தாயே

மழை காலம் நம்மோடு
தினம் தினம் தங்கி போகும்

நேரம் பார்க்காமல்
நிழல்களும் ஜோடி சேரும்

கண்களில் பூத்த காதல் பூவொன்று
இடறியே நெஞ்சம் சேர்ந்ததே இன்று

இதழினை தொட்ட மௌன தீயொன்று
மனதினை வந்து தழுவுதே இன்று

WRITERS

Debora Fernando

PUBLISHERS

Lyrics © TUNECORE INC, TuneCore Inc., O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None