LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Va Va Yen Vennilave

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
வா வா என் வெண்ணிலவே
வானத்தின் ஒளி நிலவே
வா வா என் வெண்ணிலவே
வானத்தின் ஒளி நிலவே
சங்கீதம் கேட்கிறதா இங்கே
உன் கீதம் ஒலிக்கிறதே
சங்கீதம் கேட்கிறதா இங்கே
உன் கீதம் ஒலிக்கிறதே
வா வா என் வெண்ணிலவே
வானத்தின் ஒளி நிலவே
நீலவான விண்மீன்கள்
கண் சிமிட்டும் நேரத்தில்
என் தூக்கம் கலைகின்றதே
உன் முகம் தெரிகிறதே
நிலவே உன் ஒளி
பூமி என் மேலே
நிலவே உன் ஒளி
பூமி என் மேலே
விழாமல் தடைகிறதே
கார்மேகம் தண்ணீரை சொரிகின்றதே
விழாமல் தடைகிறதே
கார்மேகம் தண்ணீரை சொரிகின்றதே
வா வா என் வெண்ணிலவே
வானத்தின் ஒளி நிலவே
வா வா என் வெண்ணிலவே
வானத்தின் ஒளி நிலவே
லாலா லாலா லா
லாலா லாலா லா
லலலாலா லாலா லாலா லாலா
கார்மேகச் சாரலிலே
பூங்காற்று வீசையிலே
பூவாசம் வீசவில்லை
உன் வாசம் வீசியதே
பூவே உன் வாசம்
என் வாழ்வின் சுவாசம்
பூவே உன் வாசம்
என் வாழ்வின் சுவாசம்
காலங்கள் போகுதையா என்று
கல்யாணம் ஆகுமையா
காலங்கள் போகுதையா என்று
கல்யாணம் ஆகுமையா
வா வா என் வெண்ணிலவே
வானத்தின் ஒளி நிலவே
வா வா என் வெண்ணிலவே
வானத்தின் ஒளி நிலவே
சங்கீதம் கேட்கிறதா இங்கே
உன் கீதம் ஒலிக்கிறதே
சங்கீதம் கேட்கிறதா இங்கே
உன் கீதம் ஒலிக்கிறதே
வா வா என் வெண்ணிலவே
வானத்தின் ஒளி நிலவே

WRITERS

Shaju

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other