அதில் ஒரு அதிசயம் தோன்றுதே
ஒரு கோடி கற்பனை படி கொண்டு
இதயத்தில் ஆசைகள் வளர்த்திடு
விழிவாசல் தேடும் அழகிய பெண்ணிலா
உயிரோவியக் கவிதைகள் நடை கண்டு
உருவாகும் பாடல்கள் பலவுண்டு
என்னோடுப் புதுவித நடனமும்
ஏழிசை ஸ்வரங்களும் தாளமும்
அதில் ஒரு அதிசயம் தோன்றுதே
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED