ஓய் ஓய் ஓய் ஓய் ஓய் ஓய் (ஓஓஓ )
கஜா வரான்டா(ஓய் ஓய் ஓய் ஓய்)
வேட்பு மனு போடாமலே வெற்றி கண்டவனோ
உச்சம் தலைமீது தமிழ் உலகை சுமப்பான்
ஓய் ஓய் ஓய் ஓய் ஓய் ஓய்(ஜுஜும் ஜுஜும் )
வெண் நிலவை இவன் தோள் உரித்து
அதில் வேட்டி சட்டை அணிந்தவனோ
ஒரு மதுரை மண்ணில் பிறந்தவனோ
ஒற்றை கையில் நூறு விரல் கொண்டனோ இவனோ
ஒற்றை கையில் நூறு விரல் கொண்டனோ இவனோ
வீடு என் வீடு தமிழ்நாடு என்பான்
வாடிய மனிதனின் கோரிக்கையை
இவன் வாழ்க்கை நாளை மீட்டுத்தரும்
கையை அசைத்தால் உனக்கு பின்னால் கடல் அலை போல
இமயத்தை மீசையால் கயிறுகட்டி இழுப்பவன்
கூரை வீடுகளில் கூடுகட்டி வசிப்பவர்
வேட்பு மனு போடாமலே வெற்றி கண்டவனோ
உச்சம் தலைமீது தமிழ் உலகை சுமப்பான்
ஓஹோஹோஹோஹ் ஓஓஓ ஓஹோஹோஹோஹ் (ஓய் )