சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்
டுதத் டுதத் டுதத் டுதத்டுதத்
நான் செயல் செய்யும் நேரம் இது
நான் செயல் செய்யும் நேரம் இது
இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்தது
இட ஒதுக்கீடு எனக்காக இடை செய்வது
அந்த ராத்திரிப் பொழுதல்லவா
உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காதது
சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா
சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா (ஆஆஆ)
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா (ஆஆஆ)
புதிய ரத்தம் உதடு மொத்தம்
பரவிட இச் இச் என்றும் பழகவா
விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே
பதில் நான் வாங்க நாளாகுமா
என் ஆசைகள் எப்போது கை கூடும்
யார் சொல்லக் காவேரி நீராகுமா
ஆஆ ஹா ஆஆ ஹா வேண்டாம் வயகரா
ஆஆ ஹா ஆஆ ஹா வேண்டாம் வயகரா
சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா
சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா
தத்தி ஆடுதோ தத்தி ஆடுதோ