LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Idaiveli Neela (feat. Rithvi Ramesh)

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
உடைந்தே நொருங்கினேன்
உறவே உன்னாலே
உயிரே உறைவதேன்?
நினைவாய் எனைநீ
விரட்டவே

இடைவெளி நீள
இருள் விழியை மூட
இமைகளை மீறி
கலங்கிடுறேனே
திணறிடுறேன்

இரவெனை சூள
தனிமை எனில் கூட
வலியினில் நாளும்
வாடிடுறேனே
வதங்கிடுறேன்

நிழலும் உதருதே
நினையே தேடுதே
விழியே உறைவதேன்?
நிதமும் பொழுதும்
கறையவே

இடைவெளி நீள
இருள் விழியை மூட
இமைகளை மீறி
கலங்கிடுறேனே
திணறிடுறேன்

இரவெனை சூள
தனிமை எனில் கூட
வலியினில் நாளும்
வாடிடுறேனே
வதங்கிடுறேன்

இடைவெளி நீள
இருள் விழியை மூட
இமைகளை மீறி
கலங்கிடுறேனே
திணறிடுறேன்

WRITERS

Kunkumasudharshan Ra A

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup IconThumbsup IconThumbsup Icon
Theme

None