LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Thanimaiyil Iravu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தனிமையில் என்
உணர்வுகளை
கவிதையாய் வரைந்தேன்
நெஞ்சம் நொறுங்கி
இதயம் எரிந்து
இரவை கடந்தேன்
என் மனதின் வலியை
மறைக்கவும் வழியில்லை
இருளில் தவிக்கிறேன்
என் உணர்வை கேட்க
ஓர் உள்ளமும் இல்லை
கண்ணீர் வழியுதே
தனிமையில் இரவு
இருள் சூழும் நினைவு
கண்ணீரின் துணையினிலே
கண்களின் இமைகள்
விரல்களின் நுனியில்
காதலின் விளைவினிலே

கைகள் வரையும்
கவியின் உயிரை
மனதில் புதைத்தேன்
காதில் இசைக்கும்
காற்றின் இசையால்
இரவை கடந்தேன்
என் மனதின் வலியை
மறைக்கவும் வழியில்லை
இருளில் தவிக்கிறேன்
என் உணர்வை கேட்க
ஓர் உள்ளமும் இல்லை
கண்ணீர் வழியுதே
தனிமையில் இரவு
இருள் சூழும் நினைவு
கண்ணீரின் துணையினிலே
கண்களின் இமைகள்
விரல்களின் நுனியில்
காதலின் விளைவினிலே

WRITERS

Steve Andrew

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup IconThumbsup IconThumbsup Icon
Theme

None