LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Thaniyaana Thadamaaga (feat. Ancy Mary C James)

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
வான் முழுதும் புது பாடல் பொழிந்திடுதே
ஊர் தடமும் பல கதைகள் சொல்லிடுதே
வேர் நுணியும் மகரந்தம் நிரப்பிடுதே
ஏன் தனிமை அவை என்னை கேட்கிறதே

நான் காண்பதெல்லாமே
கானல் ஆகிடுதே
மெய் என்பதெல்லாமே
பொய் உரைத்திடுதே

தனியான தடமாக
திகட்டாத சுகமாக
பிரியாத வரமாக
என்றும் உனதே உனதான

இதமான இனிதான
கலையாத கனவாக
வழியான ஒளியான
என்றும் உனதே உனதான

வான் முழுதும் பாடல் பொழிவது எனக்காக
ஊர் தடமும் கதை சொல்லிடும் எனக்காக
என் தனிமை அதை ரசிக்கச் சொல்லியதே
பேரின்பம் அது என்னுள் நிரப்பிடுதே

வீண் ஏக்கமெல்லாமே
காயம் தந்திடுதே
என் இன்பமெல்லாமே
தனிமை நிரம்பிடுதே

தனியான தடமாக
திகட்டாத சுகமாக
பிரியாத வரமாக
என்றும் உனதே உனதான

இதமான இனிதான
கலையாத கனவாக
வழியான ஒளியான
என்றும் உனதே உனதான

WRITERS

Felcia James

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup Icon
Theme

None