LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Theeradha Baaram (feat. Rishi K)

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தீராத பாரம் என்றென்னை நீங்குமோ
வாராத அந்நாளும் இன்றே வாருமோ
சேராத நதியாக நானும் நிற்கிறேன்
காட்சிக்குள் பிழையாக இங்கே வாழ்கிறேன்
விடியல்கள் நிகழ்ந்திட மனம் மட்டும்
இருளினில் கரைந்து போகுதே
நினைக்கின்ற யாவும் கனாவிலே கண்டு மாய்கிறேன்
ஆறாத காயங்கள் தந்து செல்லும் விதியே
நீ இருந்தும் நகரும் என் ஜீவ நதியே
ஜீவ நதியே
மீட்பென்னை தேடும் என்றெதிர் பார்க்கிறேன்
மனத்தீயில் முழுதாய் கருகி நான் வாடவே
தணலாய் கிடக்கும் நான் மீண்டும் எழுவேனோ
முடிவின் விளிம்பில் நின்றும் நான் தொடர்வேனோ
விடியல்கள் நிகழ்ந்திட மனம் மட்டும்
இருளினில் கரைந்து போகுதே
நினைக்கின்ற யாவும் கனாவிலே கண்டு மாய்கிறேன்
ஆறாத காயங்கள் தந்து செல்லும் விதியே
நீ இருந்தும் நகரும் என் ஜீவ நதியே
ஜீவ நதியே

WRITERS

Rishi K

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup IconThumbsup IconThumbsup Icon
Theme

None