ஆத்துத் தண்ணி உத்து போல ஓட
ஆத்துத் தண்ணி உத்து போல ஓட
யம்மா யம்மா நா ஒரு சின்னப் பொண்ணு
என் மனசும் மட்டும் ரொம்ப கன்னிப் பொண்ணு
சும்மா சும்மா பாக்காதே எட்டநின்னு
சுடுயேறும் கிட்ட வந்தா தள்ளி நில்லு
ஆத்துத் தண்ணி உத்து போல ஓட
பாட்டு பாடி அசத்துவோமே நாங்க
செந்தாழப் பூவைப் போல தாங்க
சேர்ந்து நின்னு ஆடுவோமே நாங்க
வாங்கடி வாங்கடி வாங்கடியோ
ஆத்துத் தண்ணி உத்து போல ஓட
யம்மா யம்மா நா ஒரு சின்னப் பொண்ணு
என் மனசும் மட்டும் ரொம்ப கன்னிப் பொண்ணு ஏ ஏ
சும்மா சும்மா பாக்காதே எட்டநின்னு ஏ ஏ
சுடுயேறும் கிட்ட வந்தா தள்ளி நில்லு
சூரியனப் பார்த்துப் பார்த்துத்தானே
மஞ்சள்பூசி குளிக்கிறேனே நானே
வெள்ளித் தட்டு தாளம் போட்டுப் பாட
சின்னப் புள்ளை நெஞ்சுக்குள்ளே
ஆத்துத் தண்ணி உத்து போல ஓட
ஆத்துத் தண்ணி உத்து போல ஓட
யம்மா யம்மா நா ஒரு சின்னப் பொண்ணு
என் மனசும் மட்டும் ரொம்ப கன்னிப் பொண்ணு
சும்மா சும்மா பாக்காதே எட்டநின்னு
சுடுயேறும் கிட்ட வந்தா தள்ளி நில்லு