LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kanadhasan Karaikudi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
வ்வா வ்வா வ்வா
வ்வா வ்வா வ்வா வ்வா
வ்வா வ்வா வ்வா வ்வா
வ்வா வ்வா வ்வா

கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா

கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா

கண்ணாடி கோப்பையில
கண்ண மூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுக்கிட்டா
ஓடி போகும் காய்ச்சலடி

போதை என்பது
ஒரு பாம்பு விஷம்தான்
சேர்ந்து குடிச்சா
அது ஒரு சோசலிசம்தான்

கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா (ஆ ஆ ஆ ஆ ஆ)

பொண்டாட்டி புள்ளைங்க
தொல்லைங்க இல்லா இடம்
இந்த இடம்தானே

இந்த இடம் இல்லையினா
சாமிமடம்தானே
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
சித்தாளு பொண்ண நெனச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்க
பாரு பொலம்புறாரு

நூறு மில்லிய அடிச்சா
போதையில்லையே
நூறை தாண்டுனா நடக்க
பாதையில்லையே

கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா (ஆஆ ஆஆ ஆஆ)

அண்ணனும் தம்பியும்
எல்லாரும் இங்க வந்தா
டப்பாங்குத்துதானே
ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்துதானே

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல
எங்களுக்கும் ஜாதி மதம் ரெண்டுமில்ல
கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி
வேட்டி அவுந்து போச்சி

ரோட்டுக் கடையில
மனுசன் ஜாலியப் பாரு
சேட்டுக் கடையில
மனைவி தாலியப் பாரு

கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா

கண்ணாடி கோப்பையில
கண்ண மூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுக்கிட்டா
ஓடி போகும் காய்ச்சலடி

போதை என்பது
ஒரு பாம்பு விஷம்தான்
சேர்ந்து குடிச்சா
அது ஒரு சோசலிசம்தான்

கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா (ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ)

WRITERS

Myskkin

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist